பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-104 கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை : தேரர் வடசொற்கள்: செளமியர், யோகர், திகம்பரர், பாசுபதர், பாகவதர் புத்தர், சீவகர், பெளத்தர் மணிப்பவளச் சொற்கள்: சமண நீத்தோர், மாவிரதியர் சமணச்சித்தியர். சடைப்படிவக் அகத்தியன் நீரினிற்பூவில்வானினித்துழியொதுங்குகின்ற சாரணரெண்மராவார்.சமணரிலிருத்திபெற்றோர் பாரியசடைமுடித்தபடிவர்தாபதரேயென்ப கூரியகும்பயோனிகுறுமுனியகத்தியன்பேர் 105 நீரினில் பூவில் வானில் நினைத்துழி ஒதுங்குகின்ற சாரணர் எண்மர் ஆவார் . சமணரில் இருத்தி பெற்றோர் பாரிய சடைமு டித்த படிவர்தா பதரே.என்ப கூரிய கும். யோனி குறுமுனி, அகத்தி யன்பேர் பெ, பென. விளக்கம்: இருத்தி பெற்றோர்-எட்டுவகைப் பெரும் சித்திகளைப் பெற்றவர் சாரணர்-வானத்தில் திரிவோர் - படிவர்-துறவில்டிவத்தை மேற்கொண்டவர். தசபதர்-தவம் உடையவர் .