பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-105 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 105ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : பிற தமிழ்ச் சொற்கள் : சடைமுடித்தபடிவர், அகத்தியன், குறுமுனி கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை: வட சொற்கள்: சாரணர், தாபதர் மணிப்பவளச் சொற்கள் : சமணரில் இருத்திபெற்றோர், குமபயோனி பார்ப்பார் ஐயர்வேதியரே நூலோரறுதொழிலாளராய்ந்தோர் மையில்பூசுரரேசெந்தீவளர்ப்பவர்தொழுகுலத்தோர் பொய்யிலந்தனரேயா திவருணர்முப்புரிநூன்மார்பர் மெய்யர்விப்பிரரேவேதபாரகர்வேள்வியாளர் 106 ஐயர் வே தியரே நூலோர் அறுதொழி லாளர், ஆய்ந்தோர் மையில்பூ சுரரே செந்தி வளர்ப்பவர், தொழுகு லத்தோச பொய்யில்அத் தணரே ஆதி - வருணர்மூப் டிகிநூல் மார்பர் மெய்யர்,விப் பிரரேட்வேத பாரகர், கேள்வியாளர்