பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-107 பெ. டென. விளக்கம் : இருபிறப்பாளர்-பூநூல் அணிவதற்கு முன் இரண்டு பிறப்பு உடையவர் பார்ப்பார்-மறைகளைப் பார்ப்பவர் பிரமசாரி-இளைஞனாய் மறைப்படி ஒழுகுவன் வன்னி-நெருப்பை வளர்த்துப் போற்றுபவன் தேவப்பெயர்த் ஒன்றும் பின் ஒன்றுமாகிய மறைக்கொடியோன்-வேதங்களைக் கொடியாக உடை யவன் வின்னூலாளன்-வில் பயிற்சி நூல்களில் சிறந்தவன் பாரத்துவாசன்-பரத்துவாசன் பகன் துரோணாச்சாரியன்=துரோணம் என்னும் குடத்தில் பிறந்த ஒழுக்க முள்ளவன் ஒப்பீடு ஆடாமணி-106-107 பிங்கலம்-726-727,782 கயாதரம்-87 நாமதீபம்-133 மறையவர் 1-19 ஐயர் வேதியர் நூலோர் அறுதொழிலாளர் ஆய்ந்தோர் பூசுரர் செந்தீவளர்ப்பவர் தொழுகுலத்தோர் அந்தணர் ஆதிவருனர் முப்புரிநூல்மார்பர் மெய்யர் விப்பிரர் வேதபாரகள் வேள்வியாளர் மறையவர் 19 ஐயர் வேதியர் அறுதொழிலாளர் பூசுரர் எரிவளர்ப்போர் தொழுகுலர் அந்தணர் ஆதிவருனர் முப்புரிநூலோர். விப்பிரர் வேதபாரகர் வேள்வியாளுர், நான்ம றையோர் 16 ஜயர் வேதிபர் புரிநூலர் அறுதொழிலாளர் பூசுரர் * ... . முத்தீவளர்ப்போர் அந்தணர் விப்பிரர் வேதபாரகர் 254 ஐயர் வேதர் நூலோர் தொழிலாளர் பூசுரர் کعبمبیی ه அந்தணர்