பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவப் பெயர்த் சூடாமணி செய்யுள்-107 பிற தமிழ்ச் சொற்கள் மறையவர், நூலோர்: அறுதொழிலான் ஆய்ந்தோர் செந்திவளர்ப்பவர், தொழுகுலத்தோர். முப்புரிநூல்மார்பர் வேள்வியாளர், மேற்குலர், மறைக்கொடியோன் வின் னு:லாளன் கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை நூலோர்: ஆய்ந்தோர் வட சொற்கள்: வேதியர், விப்பிரர், வேதபாரகர், பிரமசாரி, துரோணாசாரியன் பாரத்துவாசன் - மணிப் பவளச் சொற்கள்: பூசுரர். ஆதிவருணர் அறிஞர், ஆசிரியர், மாணாக்கன் சான்றவர்மிக்கோர்நல்லோர்தகுதியோர்மேலோராய்ந்தோர் ஆன்றவருலகமே தாவியரறிஞர்கள்பேர ாசான் ஊன்றுதேசிகனேயோசனுபாத்தியாயன் பணிக்கன் ஏன்றவாசாரியன்பேரேற்றமாணாக்கன்கற்போன் 108 சான்றவர், மீக்கோர், நல்லோர் தகுதியோர், மேலோர், ஆய்ந்தோர் ஆன்றவர், உலகமே தாவியர் அறிஞர் கள்பே ராசான் ஊன்றுதே சிகனே யோசன் உபாத்தியாயண்ப ணிக்கன் என்றஆ சாகி யன்பேர் ஏற்ற்கா னாக்கன் கற்போன் பே. பொ. விளக்கம் சான்றவர்-தற்பண்புகளுக்குச் சான்று ஆகுபவர்