பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-108 வட சொற்கள்: ஆசாரியன், உபாத்தியாயன் மணிப்பவளச் சொற்கள் : " سمع بعضجعي عضصمعي جيوة புலவர், கலைஞர், கணக்காயர் கலைஞர்மேதையரேமூத்தோர்கற்றவரவைவிற்பன்னர் தலைமையாங்கவிஞர்சங்கஞ்சாரதிஆரிசாடு புலவர்பண்டிதர்பேர்போற்றிலறிஞரும்புதருமாகும் கலைஞரேகவிவல்லோராங்கணக்காயரோத்துரைப்போர் 109 கலைஞர்,மே தையரே, மூத்தோர். கற்றவர், அவை,விற் பன்னர் தலைமையாம் கவிஞர், சங்கம் சாரதி, சூரி, சாடு புலவர்,பண் டிதர்பேர் போற்றில் அறிஞரும் புதரும் ஆகும் கலைஞரே கவிவல் லோராம் கணக்காயர் ஒத்து ரைப்போர் பெயர்ப் பொருள் விளக்கம்: பண்டிதர்-புலமை உடையவர் கலைஞர்-கலைகளை அறிந்தவர் மேதையர்-மேம்பட்ட அறிவு உடையவர் மூத்தோர்-அறிவால் முதிர்ந்தவர் அவை-அவைக்கு உரியவர் விற்பன்னர்-கல்வித்திறமை உடையவர் கவிஞர்-நயம்பட செய்யுள் இயற்றுபவர் சங்கம்-சங்கத்திற்கு உரியவர் : சாரதி-வழி நடத்துபவன் சூரி-நற்செயலில் செலுத்தும் வல்லமை உடையவன்