பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி' தேவம்பயர்த் செய்யுள்-110 சொற்பாகுபாடு: சூடாமணிச் செய்யுள் 110ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : முத்தோன்-புறம் 183-ே ஐயன்-கலி 43-5 கோமான்சிறுபாண் 62 அத்தன்-குறு 93-8 உரவோன்-பெரும்பாண் 31 பதி-பொருந121 இறை-பெரும்பாண் 265 சிறந்தோன்-நற் 40-12 குரிசில்-முருகு 276 அண்ணல்-சிறுபாண். 200 ஏந்தல்-குறு. 180-2 தோன்றல்-பெறும்பாண் 420 செம்மல்-முருகு 2ே. பிற தமிழ்ச் சொற்கள் : குரவன், அடிகள்' கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை: குரவன், உரவோன், குரிசில், ஏந்தல் வட சொற்கள்: சுவாமி, ஈசன், பதி மணிப் பவளச் சொற்கள்: .*.é# எப்பொருட்கும் இறை, உயர்ந்தவர் நீாதனேகொழுநன்காந்தனாட்டியபதிகோனிசன் ஆதிபனதிபன்செண்மலரன்பிரானாதிமன்னன் ஏதிலெப்பொருட்குந்தானேயிறைபெயரிவைபன்மூன்றாம் ஒதுச்ருலகமென்பதுயர்ந்தவர்க்கியம்புநாமம் - 111 நாதன்ே கொழுநன்; காந்தன் நாட்டிய பதி,கோன், ஈசன் ஆதிபன், அதிபன், செம்மல் அரன்,பிரான், ஆதி, மன்னன் 264