பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்- 111 வட சொற்கள்: நாதன், காந்தன், பதி, ஈசன், ஆதிபன், அதிபன் பிரான் மணிப்பவளச் சொற்கள் : திரண்டோர், பெண்கள் கூட்டம் சவைசமவாயஞ்சங்கஞ்சமுதாயஞ்சமூகங்கோட்டி அவைகுழாங்குழுவே கூட்ட மடர்திரள்கணங்களிரா றிவை திரண்டோர்பேர்பண்ணையெய்தியவோரைபொய்தல் அவைபெண்கள் கூட்டமாயங்கெடவரலதுவுமாம்ே. 112 ச.வை.சம வாயம், சங்கம் சமுதாயம், சமூகம் கோட்டி அவை,குழ்ாம், குழுவே கூட்டம் அடர்திரள், கணங்கள் ஈரா றிவைதிரண் டோர்பேர் பண்ணை எய்திய ஒரை, பொய்தல் - அவைபெண்கள் கூட்டம் ஆயம் கெடவரல் அதுவும் ஆமே பெ. பொ. விளக்கம்: சவை அறிஞர் கூடுதலால் ஒளியை உடையது சமவாயம். கூடிவருதலை உடையது சங்கம்-பெரும் எண்ணிக்கையில் கூடுவது சமுதாயம்-எவராலும் நன்கு அடையப்படுவது சமூகம்-அறமுறை உடையது - கோட்டி-கொள்ளத்தகும் கருத்துக்களை உடையது குழாம்-குழுக் குழுவாக கூடுதலை உடையது திரள். திரண்டு கூடுதலை உடையது கணம்-கூட்டத்தொகுதி 267.