பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுள்-113 அரசன் புரவலன்பெருமானேந்தல்பூபாலன்வேந்தன் மன்னன் நரபதிபொருநன்சக்கிரிநகைமுடிநிருபனோடு குரிசில்பார்த்திவனேகோவேகொற்றவனிறைவளண்ணல் அரசன்பேரிவையிரெட்டாந்தலைவன்காவலனுமாமே 113 புரவலன், பெருமான், ஏந்தல் பூபாலன் வேந்தன், ஏந்தல் நரபதி, பொருநன், சக்கிரிக் நகைாடி, திருப னோடு குரிசில்,பார்த் திவனே கோவே கொற்றவன், இறைவன், அண்ணன் அரசன்பேர் இவை ரெட்டாம் தலைவன்,கா வலனும் ஆமே. பெயர்ப் பொருள் விளக்கம்: அரசன்-அரையன் என்பதன் மரூஉச்சொல் புரவலன்-நாட்டைக்காப்பவன் பெருமான்-பெருமை உடையவன் எந்தல்-பாவராலும் போற்றப்படுபவன் பூபாலன்-பூமியை ஆண்டு காப்பவன் வேந்தன்-ஆணையை விதிப்பவன் மன்னன்-நிலைத்த பெருமை உடையவன் நரபதி-மாந்தரைக் காப்பவன் ---...--------... - --- - - - - eSGeeeSAee SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ※ おぶ。幼g。 பாட வேறுபாடு: 1 பொருநன் மற்றை இப்பாடத்தால் சக்கிங் என்னும் பெயர் விடுபட்டு பெயர்க் கூட்டெண் 16 நிறையவில்லை. மன்னன் பெயர் "சக்கிரி என்று திவாகரம், பிங்கலம் ஆகியவற்றில் இல்லாமை கண்டு, மற்றை எனும் சொன் செருகப்பெற்றுள்ளது. சக்கரத்தை உண்டிமை என்னும் பொருளில். இத்தாலாசிரியர் பலவிடங்களில் சூடா, 128, 186, 234) சக்கிரி என்னும் பெயரை ஆண்டுள்ளார்,