பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-113 மிகை பிங்: பதிகள், முதல்வர், மகிபாலர் கயா: கோன், பூபன், இராசன், மி.கிபன், மகிபதி: நாம: அதிபன், ஆதிபன், கோன், சுவாமி, நாதன் கொழு நன், காந்தன், அரன், பெம்மான் செம்மல், ஓங்கல், ஈசன், பிரான், பிரபு மகிபன், தோன்றல், இயமான். கோமான் துரை, இராசன். சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 113ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : அரசன்-குறு-276-5 புரவலன்-சிறுபாண் 125 பெருமான்பதி-85-3 ஏந்தல்-குறு-180-2 வேந்தன்-நெடு 187 மன்னன்நற்.43-11 பொருநன்-நற்-18-4 குரிசில்-முருகு 276 கோ-மதுரை 105 இறைவன்-பதி 120 அண்ணல்-சிறுபாண். 200, தலைவன்-மதுரை 45 காவலன்-ஜங்-230-2 பிற தமிழ்ச் சொற்கள் சக்கிரி, கொற்றவன் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: ஏந்தல், பொருநன், அண்ணல், கொற்றவன் டைசொற்கள்: நாபதி, நிருபன், பார்த்திவன் மணிப்பவளச் சொற்கள்: பூபாலன்