பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதாகுதி சூடாமணி செய்யுள்-114 வீட்டுமன், குருகுலவேந்தர் தருெ தய்வவிர தன்கங்கைதனயன்சந்தனுமுன்பெற்றோன் கருதியபிரமசாரிகாங்கேயன்விட்டுமன்பேர் - பரவுபாரதரேமற்றைப்பெளரவரென்னுநாமங் குருகுலவேந்தர்க்காகுங்கெளரவரென் துங்கூறும் 114 தருதெய்வ விரதன், கங்கை தனயன்,சந் தனுமுன் பெற்றோன் கருதிய பிரம சாரி x காங்கேயன், வீட்டு மன்பேர்: பரவுபா ரதரே மற்றைப் பெளரவர் என்னும் நாமம் குருகுல வேந்தர்க் காகும் கெளரவர் என்றும் கூறும் பெ. பொ. விளக்கம் : வீட்டுமன்-கடுமையான நோன்பு உடையவன் தெய்வ விரதன்-கட்டிளமை நோன்பு உடையவன் கங்கை தனயன்-கங்கை ஆற்றின் மகன் சந்தனுமுன் பெற்றோன்-சந்தனுவால் முதலில் பெறப் பெற்றவன் பிரமசாரி-மாணி என்னும் கட்டிளமை நோன்பு உடையவன் காங்கேயன்-கங்கை மகன் குருகுலவேந்தர்-குரு என்னும் அரசன் குலத்தில் பிறந்த அரசர் பாரதர்-பரதன் என்னும் அரசன் மரபில் வந்தவர் பெளரவர்-பூரு என்னும் அரசன் மரபில் வந்தவிர் கெளரவர்-குரு என்னும் அரசன் மரபில் வந்தவர் பாட வேறுபாடு: 1 'பெருகிய கங்கை மைந்தன்' - 2 'காங்கயன் நாமம் மூன்றாம். இவ்விரு பாடங்களாலும் தெய்வ விரதன்’ 'விட்டு மன்' என்னும் பெயர்கள் விடுபடுகின்றன. இவ்விரு iேள்ளுேம் பிற உரிப்பனுவல்களிலும், இலக்கியங்களிலும் இடம்பெற்ற பெயர்கள். எனவே இப்பெயர்கள் விடுபட்ட பாடங்கள் விடுபட்டன. . 2常、 சூ-35