பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி செய்யுள் - 118 பற்குனன் -உத்திர நாளில் பிறந்தவன் தனஞ்சய ன்.வெற்றியையே செல்வமாக உடையவன் தான் டிவன்-காண் டீவம் என்னும் வில்லை உடையவன் சூடாமணி சவ்வியசாசி-இடக்கையாலும் அம்பு எய்யும் ஆற்றல் உடையவன் வியற்க-வெற்றி பெறும் எண்ணத்தின் மேலிட்டவன் விசயன்-வெற்றியில் சிறப்பானவன் பார்த்தன்-பிருதையின் மகன் கேசவர்க்குத் தோழன்-கண்ணனுக்கு நண்பன் தடுவதவாகனன்-வெள்ளைக் குதிரையை ஊர்தியாக உடையவன் கிரீடி-சிறப்பான அரசமுடி அணிந்தவன் அற்றம் இல்-குறை இல்லாத பன்னொன்று-பதினொன்று ஒப்பீடு சூடாமணி-118 பிங்கலம்-743 கயாதரம்- நாமதீபம்- 145 அருச்சுனன் 1-11 அருச்சுனன் 1-15 s go of அருச்சுனன் 14 கிருட்டினன் கிருட்டிணன் 峻经够 கிருட்டிணன் பற்குனன் பற்குனன் 硬授参 பற்குணன் தனஞ்சயன் தனஞ்சயன் *爱爱 தனஞ்செயன் காண்டீவன் காண் டீபன் 潭治 * சவ்வியசாசி சவ்வியசாசி 哆*幽 虚录爱 வீபற்சு விபதற்சு 净 够 牵 *గాx விசயன் விசயன் 途象 விசயன் பார்த்தன் பார்த்தன் --- பார்த்தன் கேசவர்க்குத் கிருட்டிண கண்ணன் தோழன் சகாயன் * 成 象 மைத்துனன் சுவேதவாகனன் சுவேதவாகனன் zیع-م-عمم - சுவேதன் கிரீடி கிரீடி 朔 辟 桑 கிரீடி மிகை பிங், சுரேந்திரன்மைந்தன். மாதவிகொழுநன் வானரக்கொடியோன், ஆண் தொழில்மைந்தன் 凸GLL下。一一 - . . . - நாம: காவெரித்தோன், அனுமதுவசன், விண் நிறை சைவன் சேய், ஈசன்முடிமேல் அடித்தோன்,