பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்- 121 விழைவுறு பொதிய வெற்பன் மீனவன், கைத வன்,சொல் பழையபஞ் சவனே வெய்ய கெளரியன் பாண்டி யன்பேர் பெ. பொ. விளக்கம் : பாண்டியன்-பண்டைக் குடியாகிய பாண்டிய குடியில் பிறந்தவன் செழியன்-செழிப்பான நாட்டை உடையவன் கூடல் கோமான்-மதுரைக்கு அரசன் தென்னவன்-தென் நாடு உடையவன் வேம்பின் தாரோன்-வேப்ப மாலையை அணிந்தவன் வழுதி-குற்றமற்ற சிறப்பு உடையவன் குமரிச் சேர்ப்பன்-கன்னியாகுமரிக் கடல் கரைவரை ஆள்பவன் வைகையம் துறைவன் வைகை ஆற்றுத் துறையினன் மாறன்-பகைஞர் மாறுபாட்டில் வல்லவன் பொதிய வெற்பன்-பொதிய மலையை உடையவன் மீனவன்.மீன் கொடியை உடையவன் கைதவன்-ஒழுக்கத்தை மிகுதியாகக் கொண்டவன் பஞ்சவன்-புகழ் பரவப் பெற்றவன் கெளரியன் -பகைவர்க்குக் கேடு செய்பவன் விழைவு உறு-விரும்பத்தக்க வெய்ய-கடுமையான ஒப்பீடு சூடாமணி-121 பீங்கலற்-750 கயாதரம்-94 நாமதியம்-148 பாண்டியன் பாண்டியன் ... - . .

  • 1–13 1-13 பாண்டியன் 16 பாண்டியன் 16 செழியன் செழியன் செழியன் செழியன் ற்கோமான் கூடற்கோமான் கூடற்கொருகோன் மதுரைமன் باعة தென்னவன் தென்னவன் தென்னவன் தென்னன் வேம்பின் வேம்பின் -

தாரோன் கண்ணியன் நிம்பத்தார்ன் வேம்பன்