பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தொகுதி செய்யுள்-1:: பிற தமிழ்ச் சொற்கள் : படைத்தலைவன், நிமித்திகன், சாக்கை, வள்ளுவன் கனக்கர்தம்வமியினுள்ளார், காவிதியர், பரிவாரம், பரியாளம் கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை: காவிதியர், பரிவாரம், பரியாளம் வடசொற்கள்: சேனாபதி மணிப்பவளச் சொற்கள்: முதல், இடை, கடை வள்ளல் எழுவர் முதல்-இடை எழுவர் மிக்கசெம்பியனேகாரிவிராடனேநிருதிதானும் தக்கதுந்துமாரிதானுஞ்சகரனுநளனுந்தாமுன் அக்குரன்சந் திமானோடந்திமான்சிசுபாலன்னே வக்கிரன்கன்னன்சந்தனிடைவள்ளல்வகுத்தவாறே 124 மிக்கசெம் பியனே காரி விராடனே நிருதி தானும் தக்கதுந் துமாரி தானும் சக்ரனும் நளனும் தாம்முன் அக்குரன், சந்தி மானோ டந்திமான் சிசுபா லன்னே வக்கிரன், கன்னன், சந்தன் --- இடைலுள்ளல் வகுத்த அாறே 297 சூ-88 ^