பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு ஐந்து பொறிகளும் மொழிக்குரிய ஒலி-ஒலித்தொகுதி தோன்றுதற்கு இயல்பாக இயங்குகின்றன; செயற்படுகின்றன; பயன்படு கின்றன. இவ்வழியில் மொழியின் பிறப்பு வரலாற்றைம் படிமுறை வளர்ச்சிம் படி முறைப்படுத்தலாம். சைகைமொழி 4 போலி ஒலி 2 உணர்ச்சி ஒலி 5 அசை மொழி 3 சுட்டொலி 6. பலுக்கு மொழி இம்முறைப் படிகளைப் பின்வருமாறு விரிவாக்கலாம். 1. சைகை மொழி மொழித் தொடர்பில் முதன்மை பெற்ற உறுப்பாம் மெய் அதாவது கை தந்தது சைகை மொழி. இஃது ஒலி அல்லாத (கைச் செய்கை குறிப்பு மொழி யாகும். சைகை மொழி என்பது மாந்தன் தன் கையால் கருத்தை அறிவிப்பது என்று கண்டோம். கையும் இதன் அசைவும் காட்சிப்படுவதை அறிவோன் கண்டு உணர்கிறான். - காட்சிப்படுவது என்றால் என்ன? ஒரு பொருளின் மீது ஒளி பாய்ந்து அதன் விளிம்புகளில் எதிரொளிப் பைத் தந்தும், பொருட்பரப்பின் மேடு பள்ளங்களை எதிரொளிப்பால் புலப் படுத்தியும் காண்போன் கண்ணால் காணுமாறு செய்கிறது. இதுதான் காட்சிப்படுதல். எனவே இக்காட்சிப்படுவதற்கு ஒளிதான் காணியம். இங்கு நாம் முன்னே (பக்கம் 5) அடித்தளக் கருத்தாகக் கண்ட "ஒளி தான் உருப்பொருளாகக் கட்டுகிறது" என்பது பொருத்திக் காணவேண்டியது. இத்தொடர்பில் கையையும் அதன் அசைவையும் கண் எவ்வாறு இடை நேரத்தை எண்ணிப்பார்க்கவும் இயலாதபடி உடனுக்குடன் காண முடிகின்றது: இங்கு முன்னர் (பக்கம் ? பதிந்துள்ள முத்திரை 1-ஒளி விரைவுக் கருத்துபொருத்திக்காண வேண்டியதாகின்றது. ஒரு நொடியில் ஏறத்தாழ இரண்டு இலக்கம் மைல்கள் இனி விரைவு என்றால் கில் பல அடிகளே இன்ட்வெளியில் இயங்க ஒரு நொடியில் எத்துனை அணுவளவு பங்கு ஆகும்: ஆந்து ஆளவில் နိူင္ဆိုႏို