பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-128 ஒப்பீடு சூடாமணி-128 பிங்கலம்-184,185 கயாதரம்-97, 98 நாமதியம்-177, 164 மருத்துவர் 1-3 மருத்துவர் 1-3 மருத்துவர் 3 மருத்துவன்'ே பிடகர் பிடகர் பிடகர் பிடகன் ஆயுள்வேதியர் ஆயுள்வேதியர் *兹”波 ஆயுள்விேதன் மாமாத்திரர் மாமாத்திரர் மாமாத்தியர் மாமாத்தியன் குயவன் 1-2 குயவர் 1-3 குயவர் 6 குயவன் 6 கும்பகாரன் கும்பகாரர் 1-3 கும்பகாரர் கும்பகாரன் குலாலன் குலாலர் குலாலர் குலாலன் வேட்கோவன் வேட்கோவர் வேட்கோவர் வேட்கோவன் சக்கிரி ... " ... சக்கிரி மட்பகைவன் ه م س " மட்பகைவர் மட்பகை." மிகை: பிங்: 1 - 2 - கயா: 1 - 2 வேள்பகைவர் நாம: 1 பரிகாரன், வைத்தியன் 2 — சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 128ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : மருத்துவர்-கலி 137-25 குயவன்-நற் 293-2 பிற தமிழ்ச் சொற்கள் : கும்பகாரன், குலாலன், வேட்கோவன் சக்கிரி மட்பகைவன் கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை: சக்கிரி 307;