பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-127 வடசொற்கள்: மணிப்பவளச் சொற்கள்: மாமாத்திரர் ஓவியர், சிலைசெய்வோர் சிற்பரோவியரேமோகர்சித்திரகாரர்நாமம் சிற்பியர்துவட்டர்ஒவள்தபதியர்சிறப்பின்மிக்க அற்புதர்பவனர்கொல்லரக்கசாலையர்புனைந்தோர் கற்பில்கம்மியரேகண்ணுள்வினைஞர்கண்ணாளர் நாமம் 129 சிற்பர்,ஒ வியரே மோகர் சித்திர காரர், நரமம் சிற்பியர், துவட்டர் ஓவர் தபதியர், சிறப்பின் மிக்க அற்புதர், யவனர், கொல்லர் அக்கசா. லையர்,பு னைந்தோர் கற்பில்கம் மியரே கண்ணுள் வினைஞர், கண் ணாளர் நாமம் பெ. பொ. விளக்கம்: சிற்பர்-சிற்பக் கலைஞர் மோகர்-ஒவியக் கலையால் மயங்கச் செய்பவர் கண்ணாளர்-காண்போர் கண்களைத்தம் கலையால் ஆள்பவர் துவட்டர்-மரத்தைச்சீவி உரு அமைப்போர் - தபதியர்-நிலைநிறுத்துபவர் அற்புதர்-வியக்கத்தகும் தொழில் புரிபவர் கொல்லர்-கொல்லத்தொழிலினர் அக்கசாலையர்-உலோகத்தால் தொழில் நடக்கும் இடத் தவர்