பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப்பெயர்த செய்யுள்-129 (क) क्लTद्भ ற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 129ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : ஓவியர்-சிறுபாண் 122 யவனர்-பெரும்பாண் 316: கம்மியர்மதுரை 521 கண்ணுள்வினைஞர்-மதுரை. 5.18. பிற தமிழ்ச் சொற்கள் : சித்திரகாரர், சிற்பர். கண்ணாளர், சிற்பியர், ஒவக் கொல்லர், அக்கசாலையர், புனைந்தோர் கலைச்சொற்கள் ஆக்கத் திற்கு ரியவை : ஒவர், அக்கசாலையர், கண் ணுள்வினைஞர் வட சொற்கள்: மோகர், துவட்டர். தபதியர், அற்புதக் மணிப்பவளச் சொற்கள் : கொல்லர், தச்சன் தட்டார் கருமரேமனுவர்கொல்லர்காட்டியநாமமாகும் மரவினையாளன் மற்றைகயனொடுதபதிதச்சன் புரியும்பொன்செய்யும்கொல்லர்பொன்வினைமாக்கடட்டார் உரைகெழுசொன்னகாரக்கசாலையருமோதும் 140 கருமரே மனுவர், கொல்லர் காட்டிய நாமம் ஆகும் மரவினை யாளன் மற்றை மயனொடு தபதி, தச்சன்