பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-130 புரியும்பொன் செய்யும் கொல்லர் பொன்வினை மாக்கள், தட்டார் உரைகெழு, சொன்ன காரர் அக்கசாலையரும் ஆமே. பெ. பொ:விளக்கம்: கொல்லர்-இரும்பை உருக்கிக்கொன்று தொழில் செய்பவர் கருமம்-கரும்பொன் தொழிலினர் மனுவர்-நிலைத்த உறுதியான பொருளை உருவாக்குபவர் மயன்-வியப்பான தொழில் உடையவன் தபதி-நிலைபெறுத்துவோன் தச்சன்-மரம் சீவுவோன் தட்டார்-தட்டித் தொழில் செய்பவர் பொன் கொல்லர், பொன் வினைஞர்-பொன்கொண்டு தொழில் செய்பவர் சொன்னகாரர்-(சொன்னம்-சொர்னம்-பொன்) பொன் கொண்டு தொழில் உடையவர் - or , ஒப்பீடு சூடாமணி-130 iங்கலம் 789-792 கயாதரம்-154 நாமதியம்-15% கொல்லர் 1-2 கொல்லர் 1-8 . *கொல்லர் 1 கருமர் கருமர் ‘‘ہے' سو تی ഴ് மனுவர் மனுவர் . سست . ன்ன்ச தச்சன் 1-3 தச்சர் 1-2 "عم مينم *மரத்தச்சர் 1 மரவினையாளன் மரவினையாளர் *بھی بنی . மயன் مwم = * * * * 罗德弹 தபதி தபதி ** *. * * * பாடவேறுபாடு

  • கண்ணாளர் ஐவர் என்னும் பொருட் பெயரில் உள்ளலை.

3.11.