பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-131 சிற்பாசிரியர் உருக்குத்தட்டார், பணித்தட்டார் முத்தங்கோப்பார் தருமுறைதெரிந்த சிற்பாசிரியர்மண்ணிட்டாளர் பொருளினையுருக்குந்தட்டார்பொன்செய்யும்புலவரென்ப பெருகியபண்த்தட்டார்தம்பேர்கலந்தருநர்தாமே வருமுறைமுத்தங்கோப்பார்மணிகுயிற்றுநரென்றாமே 131 தருமுறை தெரிந்த சிற்பா சிரியர் மண்ணிட் டாளர் பொருளினை உருக்கும் தட்டார் பொன்செய்யும் புலவர் என்ப பெருகிய பணித்தட் டார்தம் பேர்கலம் தருநர் தாமே வருமுறை முத்தம் கோப்பார் மணிகுயிற் றுநர்என் றாமே. பெ. பொ. விளக்கம் : மண்ணிட்டாளர்-மண்ணால் பாவை செய்பவர் பொன் செய்யும் புலவர்-பொன்னை அரித்தெடுக்கும் அறிவு உடையவர் பணித்தட்டார்.கல்பதிக்கும் பணி செய்வோர் மணிக்குயிற்றுநர்-மணியைப் பதிப்பவர் ஒப்பீடு சூடாமணி-131 பிங்கலம்-794, 800 கயாதரம்- நாமதீபற் சிற்பாசிரியர் 1-1 சிற்பாசாரியர் மண்ணிட்டாளர் 叙颇新 உருக்கும் தட்டார் 1-1 #4 # பொன்செய்யும் இவ்விரு உரிப்பனுவல்களிலும் புலவர் 嫩*象 இவ்விரு பொருட்பெயர்கள் இல்லை சூ-40