பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-133 துரசர்-துணிகளைத் தூய்மையாக்குபவர் தேவப் பெயர்த் ஈரங்கோலியர்-ஈரத்தில் துணிகளைக் கோலி அவித்து வெளுப்பவர் நாவிதன்-(நாவி-கொப்பூழ்) மருத்துவனாகக் கொப்பூழ்க்கொடி அறுப்வவன் மஞ்சிகன்-கத்திக்கூடு உடையவன் சிமங்கலிமயிர்களைப் பிரித்துக் களைதல் உடையவன் ஏனாதி-அறுவை மருத்துவத்திறத்தால் பட்டம் பெறுதற்கு உரியவர் (சாணாருள் ஒரு வகுப்பு என்பர்) வேதகாரர்-பிரம்புக்கூடை பின்னுவோர் பொருந்தர்-பொருந்துதலைச்செய்வோர் காருகர், நெய்வார்-நெய்தல் தொழில் செய்வோர் ஒப்பீடு சூடாமணி-135 பிங்கலம்-801-804 கயாதரம்-99-101 வண்ணார் 1-3 வண்ணார் 1-4 வண்ணார் 2 நாமதீபம்-162, 164 வண்ணான் 4 காழியர் காழியர் காழியர் து சர் துரசர் s'gog துரசன் ஈரங்கோலியர் ஈரம்கொல்லியர் * *** چه ஈரங்கோலி ४५ மயிர்வினை நாவிதன் 1-3 நாவிதன் 1-5 நாவிதன் 2 நாவிதன் 7 பெருமஞ்சிகன் பெருமஞ்சிகன் பெருமஞ்சிகர் பெருமஞ்சிகன் சிமங்கலி மங்கலியன் _ சிமங்கலி ஏனாதி ஏனாதி ss۶ :پ ஏனாதி வேதகாரர் 1 — Í : த ரீ as a _ பொருந்தர் 哆哆 领 硬弱*豪 經新劉 வாடவேறுபாடு —x-o-o-o: 1 சரங்கொல்லியர்-சிரத்தைக் கொல்பவன் கதிரவன் ລາຄາສrn for தொழில் நுட்பத்தை விளக்கும் பொருள் கொண்டீது ஈரம்கோலியர். எனவே சார் கோவியர் கொள்ளப்பெற்றது. 313.