பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப்பெயர்த் செய்யுள்-184 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 134ல் ೬ T சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : - - பிற தமிழ்ச் சொற்கள் : துன்னர், பொல்லர், தோற்றுன்னர், செம்மார் கூவநூலார், உல்லியர், சங்கறுப்போர் வளைபோழ்நர் ஊன்விற்போர், சூனர், பறம்பர். தோல்வினைமாக்கள் கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை: துன்னர், பொல்லர், செம்மார், உல்லியர் பறம்பர் வட சொற்கள்: மணிப்பவளச் சொற்கள்: ssssssss: श्र~*~स्थल கொலை செய்வோர், பாணர் கொலைஞரேகளைஞர்வங்கர்குனுங்கர்மாதங்கரோடு புலைஞரேயிழிஞரேழ்பேர்பொருந்துசண்டாளர் நாமம் உலவுசென்னியரேபண்டரோவர்வந்தித்துநிற்போர் பலர்புகழ்மதங்கர்துதர்பண்ணவர்யாணராமே 135 கொலைஞரே களைஞர், வங்கர் குணுங்கர்,மா தங்க ரோடு புலைஞரே இழிஞர் ஏழ்பேர் பொருந்துசண் டாளர் நாமம் 322.