பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சுட்டொவி (மொழியின் வேர்) இம்முளையாம் உணர்ச்சி ஒலிகளே அடுத்த U - ಹಿತ್ತಾ। வேர் விடுதற்கு-மூலமாயின. |ச்சந்தரும் ஒன்றைப்பார்த்து ஆ’ என்று உணர் வொலி எழுப்பிய மாந்தன் அச்சந்தந்த பொருளைக் கூர்ந்து கண்டு அச்சந் தந்தது 'அது' தான் என்னும் குறிப்பில் 'ஆ' என்றான். அச்சத்தால் தன்னை அறியாமல் 'ஆ' என்று எடுத்து ஒலித்தவன் அச்ச உணர்வை அடக்கிக் கொண்டு குறுக்கி ஒலித்து 'அ' என்றான். இதுபோன்றே தாழ்வு உணர்வு ஒலியாம் 'ஈ'யைக் குறுக்கிப் படுத்து ஒலித்து இ என்றான். சுவை உணர்வு ஒலி ஊ'வைக் குறுக்கிப் படுத்து ஒலித்து 'உ' என்றான், இவைபோன்றே {} - * - * - - ~ a w & § # * # * பிறவும் குறுக்கியும் படுத்தும் ஒலிக்கப்பட்டு 'எ', 'ஒ', (ஐ) இ’, '{ಳ್ತಾ ೧೯) ೩-' ஆயின. ششم: முதல் மாந்தனிடம் நெட்டெழுத்தொலிகளே முதலிற் பிறந்து அவையே அடுத்துக் குற்றெழுத்தொலிகளாயின என்று மொழிஞாயிறு பாவாணர் தந்துள்ள கருத்து?? இங்கு சான்றாகக் கொள்ளத்தக்கது. இவற்றுள் அ, இ, உ என்னும் மூன்றும் மாந்தன் தனக்குத்தானே சுட்டிக்கொண்டு உணரப்பட்டதாலும், பின்னர் பிறர்க்குச் சுட்டிக்கூறி உணர்த்தப்பட்டதாலும் இவை சுட்டொலிகள் எனப்பட்டன. மொழிஞாயிறு பாவாணர்தாம் 'சுட்டொலிகள்' என்னும் பெயரீடு செய்தவர். * மொழிப்பேரறிஞர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஞானப்பிரகாசர் "எகரமும் ஒரு சுட்டே' என்றார். இஃது ஆய்தற்குரியது. ஆனால் வெறுப்பு உணர் வாலும், சின உணர்வாலும் 'ஏ' என்றவன் அவை தணிந்து அவ்வுணர்வைத் தந்ததன் கரணியத்தை அறிய 'எது-"எவை என்னும் வினா உணர்வைக் கொண்டான். இவ்வினா உணர்வுதான் அடிநிலை உணர்வில் இருந்த மாந்த னைப் பகுத்தறிவைத் துண்டும் நிலைக்கு உயர்த்தியது. என்வே, சுட்டொலி யின் தொடர்பில் எழுந்த 'எகரந்தான் பகுத்தறிவிற்குத் துரண்டுகோல்' என (്വ ജ് டு ம். - அ, இ, உ, எ என்னும் சுட்டொலிகளே பின்னர் விரிந்த அசைகட்கும் சொற்கட்கும் அடித்தளமும் உயிர்த்தளமும் ஆயின. எனவே சுட்டொலி மொழியின் வேர் ஆகும். . 33 ஞா. தேவநேயப் பாவணர்: முதன்மொழி-பக், 19 34 導。 is ,, 17 - 35 நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்: தமிழ் அமைப்புற்ற வரலாறு-பக். 11 34°