பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-134 க. சொ. ஆக்கத்திற்குரியவை: வலவன், வேயர், கூவியர், சாரணர், வட சொற்கள்: சாரதி, பான சிகர், பாசகர் மணிப்பவளச் சொற்கள்: assssss =ھیa= میتs கூத்தர், தமிழ்க்கூத்தர் கழாயர் நாடகர்கண்ணுளாளர்.நடர்வயிரியர்நிருத்தர் கோடியர்பொருநர்கூத்தரவிநயரென்றுங்கூறும் நீடியவாயிலோரேநெடுந்தமிழ்க்கூத்தரென்பர். ஆடும்வேழம்பரென்பகழாய்ருக்கடைத்தநாமம் 139 நாடகர், கண்ணு ளாளர் நடர்.வயி ரியர்,நி ருத்தர் கோடிய பொருநர் கூத்தர் அவிநயர் என்றும் கூறும் நீடிய வாயி லோரே தெடுந்தமிழ்க் கூத்தர் என்பர் ஆடும்வே ழம்பர் என்ப கழாயருக் கடைத்த நாமம் 峪 பெ. பொ. விளக்கம் : கூத்தர்-கூத்தாடுபவர் (3.தவப்பெயர்த் ஒற்றர் நாடகர், நடர்-நாட்டத்தை உறுப்பசைவால் காட்டுபவர் வயிரியர்-ஊதுகொம்பு உண்ட்யவர் 332