பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்- 144 முந்திய முடழே பங்கு குணி,ஊமை, முகை, மூங்கை தந்தபெண் டகனே பேடி நபுஞ்சகன், அலியே சண்டன் பெ. பொ. விளக்கம் : குருடன்-தோன்றும் தோற்றங்களைக் காண இயலாதவன் அந்தகன்-இருளாகவே காண்பவன் கூன்-முதுகு கூனியவன் கோணல்-வளைவுடையவன் குறள், சிந்து குறிய வடிவுடையவன் வாமனம்-பகுதி அழகுடையவன் குஞ்சம்-குறள் வடிவு உடையவ்ன் செவிடு-செவியில் குற்றமுடையவன் வதிர்-கேட்கும் திறன் அடைபட்டவன் முடம்-உறுப்பு முடங்கியவன் பங்கு-உடம்பில் ஒரு பங்கு பங்கமானவன் குணி-உறுப்புக்குற்றத்தான் ஊமை-ஊம் என்னும் ஒலிமட்டும் தருபவன் முகை, மூங்கை-பேச்சுத்தடை உடையவன் அலி-ஆண், பெண் அல்லாதது பெண்டகன்-பெண் தன்மையான நாணத்தினால் வேற்றிடம் பேசவரன் பேடி-ஆண் தன்மையற்ற பெண்ணுருவத்தவன் நபுஞ்சகன்-ஆண், பெண் இரண்டும் அல்லாதவன் சண்டன்-பால் உணர்வற்ற அமைதி உடையவன் ஒப்பீடு சூடாமணி-144 பிங்கலம்-956, 965 கயாதரம்-105, 194 நாமதியம்-14, 175,119 குருடன் 1-2 குருடன் 1-2 - ** குரு-ன் 4 அந்தகன் அந்தகன் 德海遍 அந்தகன் சிதடன் சிதடன் சிதடன் re சூ . 44