பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-1:46, கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: படிறர், இடங்கழியர் வட சொற்கள்: தூர்த்தர், கிராமியன் மணிப்பவளச் சொற்கள்: கிராமமுற்றோன். வல்லவன், வலிமையற்றவர், குலமுளோன், கள்வன், நோயுற்று ஒழிந்தோன், காலாள், ஆயத்தமானோன் வலவைவல்லுநனேவல்லோன்மாட்டார்பேர்வல்லாரென்ப: குலமுளோன்குலினனாகுங்கரியவன்குறித்தகள்வன் வலவுநோயுற்றொழிந்தோனுல்லாகன்பதாதிகாலாள் அலைவில்சந்நத்தனென்பதாயத்தமானோன்பேரே 147 வலவை,வல் லுநனே வல்லோன்; மாட்டார்பேர் வல்லார் என்ப குலம்உளோன் குலீனன் ஆகும். கரியவன் குறித்த கள்வன் வலவுநோய் உற்றொழிந்தோன் உல்லாகன்: பதாதி காலாள் அலைவில்சந் தத்தன் என்ப தாயத்த மானோன் பேரே பெ. பொ. விளக்கம் வலவை-வன்மை உடையவன் வல்லுநன்-வல்லமை உடையவன் மாட்டார்-ஆற்றமாட்டாதவர் வல்லார்வன்மை உடையவர் ஆகார்