பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-150 சோரர்-பிறரைச் சோர்வடையச் செய்பவர் . தேனர்.பிறர் பொருளை எடுப்பதில் வண்டு போல்பவர் பட்டிகர்-ஊரில்திரிவோர் புரையோர்-குற்றம் உடையவர் கள்வர்-களவு செய்பவர் தரித்திரன் -நன்மையில் தரிக்காமல் கேடுடையவன் . அகிஞ்சணன்-சிறிதும் பொருள் இல்லாதவன் பேதை-பொருளின்றிப் பேதுறுபவன் நல்கூர்ந்தோன்-நல்குரவு உடையவன் வறியன்-செல்வம் வற்றியவன் ஆதுலன்-நோய் உடையவன் உறுகணாளன்-உற்றதுன்புத்தவன் இல்ம்பாட்டோன்-பொருள் இல்லாத நிலைகொண்டவன் மிடியன்.வறுமை உடையவன் . ஒப்பீடு சூடாமணி-150 பிங்கலம்-876, 885, 886 கயாதரம்-107 நமதியம்-167, 170 திருடர் 1-6 திருடர் ... 3 திருடர் 3 கரவடர் கரவடர் கரவடர் . 璇影 சோரர் சோரர் சோரர் சோரர் தேனர் 逻新颖 ... ~. பட்டிகர் பட்டிகர் 彩鲸彩 海域艇 புரையோர் புரையோர் 蠍都避 萨鲈初 கள்வர் 娜独脚 , கள்ளர் கள்வர் தரித்திரன் 1-11 தரித்திரர் 1–26 --- தரித்திரன் 3 அகிஞ்சனன் அகிஞ்சனர் 豪跑童 ... தினன் - 曾趣娜 塌 鯰 姆 --- பேதை பேதையர் 战麟 廖 慶好發 இல்லோன் இல்லோர் - 繳灣發 最海線 வறியன் வறியோர் *սս * ஆதுலன் ஆதுலர் 锋拳歌 ஆதுலன் சூ - 46