பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி செய்யுள்-15 நல்லவர், காத லித்தார் நள்ளுநர், நயந்தார், கூட்டம் மெல்லஒன் றுநர்மூ வாறு மேவினர் நாமம் ஆமே பெ. பொ. விளக்கம்: மேவினர்-விரும்பினவர் ஒல்லுநர்-பொருந்துதல் உடையவர் தொடர்ந்தார்.தொடர்தல் உடையவர் சேர்ந்தார்.அன்பால் சேர்ந்தவர் ஒட்டுநர்-கூடி ஒட்டியவர் பெட்டார்-விருப்பம் உடையவர் வேட்டார்.வேட்கை உடையவர் புல்லுநர்-பொருந்தித் தழுவியவர் பசைந்தார்.அன்பு கொண்டவர் மித்திரர்-நட்பு கொண்டவர் புரிந்தார் ஆர்வலர்-விருப்பம் கொண்டவர் விழைந்தார்-விரும்பிச் சேர்ந்தவர் நள்ளுநர்-நட்புக் கொண்டவர் காதலித்தார்.அன்பு காட்டியவர் நயந்தார்.அன்புகொண்டு விரும்பியுவர் கூட்டம்-கூடியவர் ஒன்றுநர்-பொருந்துதல் உடையவர் மூவாறு-பதினெட்டு ஒப்பிடு Եեւորհni-153 பிங்கலம்-946, கயாதரம்-115 மேவினர் 1-18 மேவினர் 10 Ởtosứlaỡrử 1-9 ஒல்லுநர் ஒல்லுநர் ஒல்லுநர் தொடர்ந்தார் . هه தொடர்ந்தேரின் சேர்ந்தார் சேர்ந்தோர் 澱線繳 。 ஒட்டுநர் 酚廖篡 -- 歸驗曲 초 ·47 சூடாமணி prešllà ஆா 蠍劍 錄 鹼 $ چچاه ്