பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி Grវើរធម្ពូព៌ា –154 மிகை: பிங்: தமர், உரியர் கயா துணை, தமர், விருந்தம் நாம; விருந்தம், தொடர், தமர். மித்திரர் பெந்து, உறவின் முறை சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 154ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : சுற்றம்-பெரும்பாண் 21 உற்றவர்-பரி-தி 2.22 )رکزیerrمس நற் 64-9 நட்டோர்-சிறுபாண் 104 உறவு-புறம் 395-24 ஒக்கல்-பொருந 61 கிளை-முருகு 29 சிறந்தோர்-பரி 14-26 நட்பு-பெரும்பாண் 425 கேள்-பொருந 74 நண்பு-நற் 180-1 கூளி-பட் 259 கடும்பு-பெரும்பாண் 105 நள்ளி-சிறுபாண் 107 பிற தமிழ்ச் சொற்கள் : சார்ந்தோர், பற்றினர், பந்தம், குடும்பம், பாசனம் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: - இகுளை. ஒக்கல், கடும்பு, நள்ளி, பாசனம் வட சொற்கள்: . மணிப் பவளச் சொற்கள்: பரிசனம் கீழேர் பொறியிலார்கயவர்நீசர்பு ள்ளுவர்புல்லர்தீயேர் சிறியசிந்தையர்கனிட்டர்திக்குணர்தீம்பர்தேரார் முறையிலார்முசு ண்டர்மூர்க்கர்முசுடர்மல்லவரேகைய மறைவிலாக்கலர்முவாறுமன்னுயூரியருங்கீழோர்