பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்- 155 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 155ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள்: கீழோர்-பரி 17-40 கயவர்-பரி-தி 2-24 பல்லவர்-கலி 194-99 கையர்-முல் 56 பிற தமிழ்ச் சொற்கள்: பொறியிலார், புள்ளுவர், புல்லர், தீயோர், தீக்குனர் தீம்பர். தேரார், முறையிலார், முசுண்டர், மூர்க்கர், முசுடர் கலர், பூசியர் கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை : பொறியிலார், புள்ளுவர், தீம்பர், ങ്ങ്ഥി வட சொற்கள்: நீசர், கனிட்டர் மணிப்பவளச் சொற்கள் : சிறிய சிந்தையர் அறிவில்லாதவன் தொழில் செய்வோர், வாயில் காவலர் முழுமகன்சி தடன்பேதைமூடனே மண்ணையஞ்ஞை இழுதையேமடனேயாதனேழையேயறிவிலான்பேர் தொழுவர்கம்மியரேமற்றைத்தொழில்செய்வோர்நாமமாகும் வழுவிசைவசயிலாளர்வாயில்காப்போர்தம்பேரே 156 முழுமகன், சிதடன், பேதை . மூடனே, கண்ணை. அஞ்ருை இழுதையே மடனே.ஆதன் ழையே அறிவின்பேர்