பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி - சூடாமணி செய்யுள்-156 ... -- கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை: முழுமகன், அஞ்ஞை இழுதை தொழுவர், வாயிலாளர் வடசொற்கள்: -ബ=് * மணிப்பவளச் சொற்கள்: பெண் அரிவையங்கனைமடந்தையாடவளாட்டிமாயோள் சுரிகுழன்மகடுஉக்காந்தைசுந்தரிவனிதைமாது. தெரிவைமானினியேநல்லாள்சிறுமியேதையனாரி பிரியைகாரிகையணங்குபினாப்பெண்டுபேதைபெண்பேர் 157 அரிவை,அங் கனை,ம டந்தை ஆடவள், ஆட்டி, மாயோள் சுரிகுழல், மகடுஉக் காந்தை சுந்தரி, வனிதை, மாது தெரிவை,மா னினியே நல்லாள் சிறுமியே தையல், நாரி பிரியை,கா ரிகை,அ ணங்கு பிணா,பெண்டு, பேதை,பெண் பேர் பெ, பொ. விளக்கம்: பெண்...பெட்பு உடையவள் அரிவை-நிறம் பொருந்தியவள். அங்கனை-நல்ல உறுப்பை உடையவள் மடந்தை-கொழுத்தக்கொண்டு கொண்டது ஆடவ்ஸ்-ஆடவனுக்கு உரியவள். - ஆட்டி-ஆளுந்தன்மை உன்ட்யவள், விட்ரிதவள்