பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுள்-159 மிகை: பிங்: - - &,\t ■■ : - mالمصمم مصمم நாம: - - சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 159ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : பருவம்-பட் 128 பேதை-நற் 51-10 மடந்தை-முருகு 175 அரிவை-நெடு 166 பிற தமிழ்ச் சொற்கள் : மங்கை, பேரிளம்பெண் கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை: அரிவை, தெரிவை வடசொற்கள்: மணிப்பவளச் சொற்கள்: மக்கட் பெயர்த் பெதும்பை-நற் 339.8 தெரிவை-குறு 256.8 கைம்பெண் பெற்ற பிள்ளை வேற்றானுக்குப் பிறந்த பிள்ளை, கன்னி பெற்ற பிள்ள்ை முன்னியகைம்மைபெற்றோன்மொழிந்தகோளகனேயாகும் பின்னைவேற்றார்க்குப்பெற்றபிள்ளைகுண்டகனேயென்ப பன்னிவாழ்க்கைப்படாமுன்படர்ந்தொருகளவினாலே கன்னியேபெற்றபிள்ள்ைகானினனென்றேயோதும்