பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-162 162 பெருத்தஅவ் அதுலோ மன்னே பிரதிலோமன் என்ற பேரில் உரைத்த ஆண் பெண்ணின் வந்தே உற்றவன் அந்த ராளன் நிரைத்தவர் மாறிக் கூடிப் பிறந்தவன் ஈண்ட பேரே விரித்தது வினவக் கேட்கில் விராத்தியன் என்னும் நூலே பெ. பொ. விளக்கம்: அந்தராளன்-இரண்டுங்கெட்டவன் விராத்தியன்-விலக்கப்படுவோன் உற்றவன்-பிறந்தவன் நிரைத்த-முன்வரிசைப்படுத்தப் பெற்றவர் ஒப்பீடு சூடாமணி-162 நீங்கலம்-969, 970 கயாதரம்- நாமதியம்-180 அநுலோமஆண் சோர்வாய்க் பிரதிலோமப் கூடிப் பெற்ற பெண் கூடிப் பிள்ளை பெற்ற அந்தராளன் பிள்ளை 1-1 இப்பெயர்களே °波町 அந்தராளன் உள்ளன *欧朗 அநுப்பெண் பிரதி அது, பிரதி ஆண் கூடிப் அந்தரா அன்றிப் பெற்ற பிள்ள்ை . ده . பிறந்த பிள்ளை விராத்தியன் ‘s v. & விராத்தியன் சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 162ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள்: - ... خ* 粥