பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-164 164 கைம்மையே கைனி பூண்ட - கலன்கழி மடந்தை ஏங்கி விம்மிய விதவை நான்கே அமங்கலை விளங்கு நாமம் மைம்மையே வந்தி என்ப மலடிக்கு வகுத்த பேராம் . செம்மையாம் கோலம் செய்வாள் திகழ்வண்ண மகளே என்ப பெ. பொ. விளக்கம்: அமங்கலை-மங்கலம் இல்லாதவள் = , கைம்மை-புணர்ச்சி ஒழுக்கம் இழந்த குற்றமுடையவள் கைனி-தனிமையே ஒழுக்கமாகக் கொண்டவள் (சிறுமை அடைந்தவள்) கலன்கழி மடந்தை-மங்கல அணி கழித்த பெண் விதவை-கணவனை இழந்தவள் மலடி-கருத்தரியாத மலட்டுத்தன்மை உடையவள் மைம்மை-பிள்ளையில்லாத குற்றமுடையவள் வந்தி-கருப்பத்தடை உடையவள் கோலம் செய்பவள்-அழகு செய்பவள் வண்ண மகள்-வண்ணங்களால் ஒப்பனை செய்யும் பெண் ஒப்பீடு சூடாமணி-164 பிங்கலம்-943, 942 988 கயாதரம்-118 நாமதீபக்-182, 18 அமங்கலை 1-4 அமங்கலி 6 — 3 அமங்கலி 7 கைம்மை கைம்மை முகம்மை கைம்ை . கைனி கைனி கயினி கயினி கலன்கழி மடந்தை கலன்கழிமகளிர் கலன்கழிசேயிழை கலணி விதவை விதவை . . . . . . ●姆影 விதவை 395