பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-166 வடசொற்கள்: யுவதி, தம்பதி وسـاه هنا لقي . மலைநாட்டவர் குறவர்கானவரேமள்ளர்குன்றவர்.புனவரோடும் இறவுளர்குறிஞ்சிதன்னிலின்புறுமாக்கள்பேரே குறியறிகுறத்திமற்றைக்கொடிச்சிபெண்ணிறைவன்றானே திறன்மிகுமலையன்வெற்பன்சிலம்பன்கானகநாடன்பேர் 167 குறவர்கா னவரே மள்ளர் குன்றவர் புனவ ரோடும் இறவுளர் குறிஞ்சி தன்னில் இன்புறும் மாக்கள் பேரே குறியறி குறத்தி மற்றைக் கொடிச்சிபெண் இறைவன் தானே திறன்மிகு மலையன் வெற்பன் சிலம்பன்கா னகநா டன்பேர் பெயர்ப் பொருள் விளக்கம்: குறிஞ்சிமாக்கள்-மலையும் மலைசார்ந்த இடத்திலும் வாழ்பவர் குறவர்-குறும்பு செய்பவர் - கானவர்-மலைக்காட்டில் வாழ்பவர் மள்ளர்-உடல் வலிமை உடையவர் குன்றவர்-மலையில் வாழ்பவர் புனவர்-தினை முதலிய மலைப்பயிர்கள் விளையும் புனங்களில் வாழ்பவர் இறவுளர்-குறிஞ்சி நிலத்தவர் ஒப்பீடு - சூடாமணி-167 பிங்கலம்-523-525 கயாதரம்-120, 121 தாமதியம்-186, 151 குறிஞ்சி குறிஞ்சி நில கு. மக்கள் 6 கு. நிலத்தோர் 18 மாக்கள் 1-6 மாக்கள் குறவர் குறவர் குறவர் குறவர்