பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-167 பிற தமிழ்ச்சொற்கள் குறிஞ்சிமாக்கள் இறவுளர், குறிஞ்சிப்பெண் இறைவன் க. சொ. ஆக்கத்திற்குரியவை: மள்ளர் இறவுளர், சிலம்பன் வட சொற்கள்: மணிப்பவளச் சொற்கள்: ബ് સ્વ பாலை நிலத்தவர் கோளுறுமறவரோடுமெயினரேகுறித்தபாலை யாளர்புள்ளுவரிறுக்கரனைத்துமாமவரோடாடும் மக்கட் பெயர்த் குறிஞ்சி வாள்விழிபெயிற்றிவன்கட்பினாவொடுமறத் திபெண்பேர் மீளியேகாளையென்பவிடலையுந்தலைவனாமம் 168 கோளுறு மற்வ ரோடும் எயினரே குறித்த பாலை யாளர்புள் ளுவர்கு றுக்கர் அனைத்தும்.ஆம் அவரோ டாகும் வாள்விழி எயிற்றி வன்கண் பினாவொடு மறத்தி பெண்பேர் மீளியே காளை என்ப - விடலையும் தலைவன் நாமம் பெ. பொ. விளக்கம்: பாலையாளர்-வெப்ப நிலத்தவர் மறவர்-அறம் அல்லாத கடுந்தொழிலினர் உடல்மிகு வலிமை உடையவர் எயினர்-அம்பு எய்யும் எயின் குடியினர் 404