பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-169 169 குறவர்மா குலவர் வெய்ய குன்றவர் கிராதர் மற்றை மறவர்கா னவரே தீய வனசரர் சவரர் சொல்லும் முறை அழி கொலைஞர் பாவ முர்த்திகள் முருடர் சற்றும் பொறையிலார் எயினர் வேடர் புளிஞர் ஈ ரேழ்பொ துப்பேர் பெ. பொ. விளக்கம் : புனிஞர்-பறவைகளின் ஒலிகளை அறிந்தவர் மாகுலர்-பெருங்குடியாக வாழ்பவர் கிராதர்-'கி' என்னும் ஒலியால் பறவைகளை விளிப்பவர் சவரர்-காட்டில் வாழ்பவர் பாவமூர்த்திகள்-தீயன செய்யும் உடல் உடைவர் முருடர்-நேர்மை இல்லாதவர் பொறை இலார்-பொறுமை இல்லாதவர் எயினர்-அம்பு எய்பவர் வேடுவர்-விரும்பிச்செய்யும் வேட்டைத்தொழில் உடையவர் ஒப்பீடு சூடாமணி-169 பிங்கலம்- கயாதரம்-131 pripėdú-- புளிஞர் 1-14 米 t புளிஞர் හී குறவர் 来源 குறவர் {3} மாகுலர் ş=e-se மாகுலர் ୫ (5քաւ:

  • குறியிடப்பெற்ற பெயர்கள் (பிங், 538) பாலைநில மக்கள் பெயர்

களாக உள்ளன. இப்பெயர்கள் கானவர் பொருட்பெயரில் உள்ளவை 8 குறியிடப்பெற்ற பெயர்கள் (நாம 156) குறிஞ்சி மக்கள் பெயர் களாக உள்ளன + 407