பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயா த் செய்யுள்-171 பெ. பொ. விளக்கம்: களமர்-களத்தில் தொழில் புரிவோர் தொழுவர்-அடித்தளமான தொழில் செய்பவர். மள்ளர்-வலிமையுடையவர் கம்பளர்-ஆரவாரிப்போர் உழவர்-உழுதொழில் செய்வோர் விளைஞர்-நெல் விளைப்போர் கடைஞர்.ஊரின் கடைப்பகுதியில் வாழ்பவர் கடைச்சி-ஊரின் கடைப்பகுதியில் வாழ்பவள் ஆற்றுக்காலாட்டி-ஆற்றிலிருந்து பிரியும் வாய்க்கால் தலைவி மகிழ்நன்.-மகிழ்பவன் ஊரன்-மருதநில ஊரினன் கிழவன்-மருத நிலத்திற்கு உரியவன் ஒப்பீடு சூடாமணி-172 பிங்கலம்-579-581 கயாதரம்-124 நாமதீபந்- 159, 160 மருதமாக்கள் 1-7 மருதமாக்கள் 1-6 ... 9 மருதத்தர் 9 களமர் களமர் களமர் - களமர் தொழுவர் --- தொழுவர் - ത് • மள்ளர் மள்ளர் மள்ளர் மள்ளர் கம்பளர் . கம்பளர் கம்பளர் உழவர் உழவர் - உழவர் உழவர் விளைஞர் --- விள்ைளுர் விளைஞோர் கடைஞர் கடைஞர் கடையர் கடை ஞர் மருதப்பெண் 1-2 மருதப் ... 3 மருதப்பெண் 5 பெண்டிர் 1-2 - கடைச்சி கடைசியர் கடைசியர் கடைச்சி ஆற்றுக்காலாட்டி a war ஆற்றுக்காலாட்டி ஆற்றுக்காலாட்டி ಉಲ್ಫ5ಕ மருதத் மருதத் மருதத்தரசன் 4 கிழவன் 1-3 தலைவன் 1-3 துரியவள் 1-3 414.