பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-171 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 114ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள்: கொண்கன்-நற் 72-5; உமணர்-சிறுபாண் 55 பிற தமிழ்ச் சொற்கள் : நெய்தல் தலைவன், மெல்லம் புலம்பன். உப்பமைப்போர், அளவர். க. சொ. ஆக்கத்திற்குரியவை: துறைவன் அளவர் உமணர். வட சொற்கள்: மணிப்பவளச் சொற்கள்: சொன்னவையும் சொல்பவையும் மக்கட் பெயர்த் துறைவன்-நற் 4-4 கடற்சேர்ப்பன், அணியினிற்பண்பினுற்றவுவமையின்மகடுஉவாடுஉத் தணிவின் முன்னிலைப்பேர்வேறுசாற்றியதோற்றமாக உணருமைந்திணைப்பாற்பட்டகருப்பொருளுரைத்தாமிப்பாற் கணிதமின்முறைப்பேர்காட்டிக்காயத்தின்பேருஞ்சொல்வாம் 175 அணியினின் பண்பின் உற்ற உவமையின் மகடுஉ ஆடு உத் தணிவில்முன் னிலைப்பேர் வேறு சாற்றிய தோற்ற மாக :ب* 42s)