பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்- 177 177 அவ்வை,அம் மனை,ப யந்தாள் அம்மையே யாயே அன்னை எவ்வம்,இல் ஆயி, மோய்,தாய் ஈன்றவள் நாமம் ஒன்பான் செவ்விதின் வளர்த்த தாதி செவிலி,கோ டாய்,கைத் தாயாம் தவவை,முன் பிறந்தாள், சேட்டை தங்கையே பின்னை தானே பெ. பொ. விளக்கம் : ஈன்றவள்-பெற்றெடுத்தவள் அவ்வை-குழந்தை சுட்டிக்கூறத்தக்க தாய்ப்பெண் அம்மனை சுட்டிக் கூறத்தக்க இல்லத்தாய் . . பயந்தாள்-இல்லறப் பயனைத் தந்தவள் - அம்மை, அன்னை-குழந்தை முதற்குரலாக மென்மை தழுவிப் பலுக்கிய முதற்சொல், அதன் தொடர்ச்சொல் ஆயி-தாய்மைத் தகவுடையவள் மோய்-பாலு ட்டிய தாய் தாய்-தம் ஆய் தாதி-பேணிக் காப்பாற்றியவள் செவிலி-குழந்தையை செவ்விதரக்கும் இல்லத்தாள் கோடாய்-வளர்க்கக்கொள்ளும் தாய் கைத்தாய்-தாங்கும்தாய் தவ்வை-தன்முன்னவளாகத் தாய்போன்றவள் சேட்டை-(சேடு-ஐ) முன்னே தோன்றியவள் தங்கை-தனக்குப்பின்னவள் பின்னை-பின்னே பிறந்தவள் 966 சூடானி-17 பிங்கலம்-912,936,913,914 கயாதரம்- நாமதியம்-190, 19 ஈன்றவள் 1-9 ஈன்றாள் 1-8 பெற்றாள் 13 ஆகியவை அவ்வை . அவ்வை