பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-177 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 177ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள்: ஈன்றவள்-கலி 29-2: யாய்-நற் 5-7; அன்னை-குறி 1, தாய்-பெரும்பரண் 132; செவிலி-பெரும்பாண் 251, கோடாய்-நற் 251-10; பின்னை-புறம் 379-4; தங்கை-சிறுபாண் 190 பிற தமிழ்ச் சொற்கள்: - ഷിതവ, அம்மனை , பயந்தாள், அம்மை, ஆயி, மோய் வளர்த்த தாதி, கைத்தாய், முன் பிறந்தாள், தவ்வை. கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை : கோடாய் வடசொற்கள்: சேட்டை மணிப்பவளச் சொற்கள்: தம்குடியில் சுற்றம். மாமன் ஒர்குடியிற் கொண்டோன் அண்ணன், தன்பின் ஞாதியர்தாயத்தரேநாட்டுந்தங்குடியிற்சுற்றம் - மாதுலனம்மான்மாமன்சகலனோர்குடியிற்கொண்டோன் மூதுணர்சேட்டன்றம்முன்முன்னவனண்ணன் மூத்தோன் பேதமிலிளவல்பின்னேயனுசனேகனிட்டன்பின்னோன் 178 ஞாதியர், தாயத் தாரே நாட்டுந்தம் குடியில் சுற்றம மாதுலன், அம்மான், மாமன் சக்ல்ன்ஒர் குடியில் கொண்டோன் 426,