பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி ள்-178 முதுணர் சேட்டன், தம்முன் முன்னவன், அண்ணன், மூத்தோன் பேதம்இல் இளவல், பின்னே அனுசனே கனிட்டன், பின்ன்ோன் பெ. பொ. விளக்கம்: சூடாமினி தம்குடியிற்சுற்றம்-குடும்ப உறவுத் தொடர்பால் தம்மைச் சுற்றி வாழ்பவர் ஞாதியர்-நம்மவர் என்றிருப்பவர் தாயத்தார்-தாய் வழி உரிமையுடையவர் மாமன்-பெருமைக்குரிய உரிமை கொண்டவன் மாதுளன்-தாயுடன் பிறந்தவன் அம்மான்-அம்மையொடு பிறந்தவன் சேட்டன்-முன் பிறந்தவன் தம்முன்-தமக்கு முன்னே பிறந்தவன் அண்ணன்-மேன்மையுடையவன் முத்தேன்-பின் பிறந்தார்க்கு முத்தவன் பின்னோன்-பின் பிறந்தவன். இளவல் இளமை உடையவன் கனிட்டன்-ஆண்டில் குறைந்தவன் சூடாமணி-178 பிங்கலம்-902 908, 899, 910, 911 சுற்றம் 1-2 ஞாதியர் தாயத்தார் மாமன் 1-2 மாதுலன் அம்மான் தம்குடித் ஞாதியர் தாயத்தார் மாமன் 1-2 மாதுலன்

  • .. அம்மான்

ஒப்பீடு கயாதரம்-125 நாமதியம்-189, 192 岬象.銷 որո மாமன் 2 மாதுலன் 4%. 19 í குடிச்சுற்றத் தோர் 3 ஞாதியர் தாயத்தர் மாமன் 3 மாதுலன் அம்மான்