பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-179 வேட்டோன்-மணம் புரிந்து கொண்டவன் கண்டன்-கழுத்தில் தாலிய ளிைவித்தவன் வல்லவன்-வலிமையுடையவன் - பத்தா-குடும்பத்தைக் காப்பவன் கொண்கன்-(கொள்) மனைவிை பக் கொண்டவன் தவன்-மனைவிக்கு மேம்பட்டவன் காந்தன்-கவர்ச்சி உடையவன் மணமகன்-திருமண ஆண் மகன் உரியோன்-காதலிக்கு உரியவன் மணவாளன்-மணம் புரிந்துகொண்டு ஆள்பவன் பதி-காக்கும் தலைவன் கேள்வன்-உற்ற உறவுடையவன் நாயகன்-குடும்பத் தலைவன் சூழ்ந்திடும்-காதலியைச் சூழ்ந்துள்ள அணையும்-தழுவும் பன்னேழ்-பதினேழு - ஒப்பீடு :சூடாமணி-179 பிங்கலம்-91-918 கயாதரம்-129 நாமதம்- 13 காதலன் 1-18 காதலன் 19 காதலன் கி. காதலன் 18 凸历@亭Q16恋声 கணவன் கணவன் கணவன் கொழுநன் கொழுநன் ,-- கொழுநன் வேட்டோன் வேட்டோன் ×. வேட்டோன் శ్రీడr i, j; கண் டன் ... . ם לא אאA வல்லவன் வல்லவன் - -- பல்லவன் பத்தா * பத்தா - ... பத்தா துணைவன துணைவன் தோழன் துணைவன் தலைவன தலைவன் ... தலைவன் கொண்கன் கொண்கன் ... காண்கன் தவன் தவன் தி : தவன் காநதன காந்தன் ..... காந்தன்' ior to: மணமகன் ---. 430.