பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-183 வட சொற்கள்: தந்திரம், ககனம், 61. Fd3, அணிகம் மணிப்பவளச் சொற்கள்: படை வகுப்பு, படை உறுப்பு பின்னணிப்படை. கொடிப்படை படை அறை போதல் அணியுண்டையொட்டேயூகமாயவைபடைவகுப்பாம் அணிநெற்றிகையேது சியடுபடையுறுப்பின்பேராம் அணிபின்னிற்கூழையாந்தார்கொடிப்படையாகுமென்ப பணியக்கீழறுதலோடேயறைபோதல்படையறற்பேர் 184 அணி,உண்டை, ஒட்டே, யூகம் ஆயவை படைவ குப்பாம் அணி,நெற்றி, கையே துரசி அடுபடை உறுப்பின் பேராம் அணியின் னில் கூழையாம்; தார் கொடிப்படை ஆகும் என்ப: பணியக்கீழ் அறுத லோடு அறைபோதல் படை அ றல்பேர் பெ. பொ. விளக்கம்: படைவகுப்பு-படையின் அணிவரிசை உண்டை-படைத்தொகுப்பு ஒட்டு-வகை பிரித்து இணைக்கப் பெற்றது யூகம்-படை வரி நெற்றி-தலைக்கூட்டுப்படை கை-கை வாள், வேல் கொண்டஆ தூசி-கொடி தூக்கிச் செல்வது கூழை-வால் போலப் பின் செல்வது. 442