பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-187 வடிவு, பிணம் உடற்குறைவு வடிவமோடுருவமேனிசட்டகம்வடிவின்பேராம் கடியுநீள்பிரேதம்வேறுகாட்டியசவ ம்பினப்பேர் ம்மற்றப்பேர்தானேகளேவரமழனமென்றாம் اسلاسما وقتی که உடலினிற்குறைகவந்தமட்டையூபமுமுரைக்கும் 187 ഖുഖമേ டுருவம், மேனி சட்டகம், வடிவின் பேராம் கடியுநீள் பிரேதம் வேறு காட்டிய சவம்,பி ணப்பேர் அடையும்மற் றப்பேர் தானே களேவரம், அழனம் என்றாம் உடலினில் குறை,க வந்தம் மட்டை,யூ பமும்உ ரைக்கும் பெ. பொ. விளக்கம்: வடிவு-உருவாக வடிக்கப்பெற்றது . மேனி-மேல் மெருகுடையது சட்டகம்-எலும்புக்கூட்டை உள்ளே கொண்டது பிணம்-உயிர் பிரிந்த பிண்டம் பிரேதம்-முடிவடைந்தது சவம்-(சீவன்) உயிர் நீங்கியது களேவரம்-கவனங்கொள்ளப்படவேண்டியது அழனம்-அழலினால் சுடப்படுவது உடற்குறை-உடலினின்றும் துண்டாகிக்குறைந்த உறுப்பு கவந்தம்-தலை இல்லாதது மட்டை-உயிரற்ற மட்டை போன்றது யூபம்-வேள்வித்துரண் போன்றது 450