பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-190 இதலையே உந்தி, நாபி இலஞ்சியே போகில், கொப்பூழ் புதிய ஆண் குறியே கோசம் பூப்பகம் பெண்ணின் சின்னம் பெயர்ப் பொருள் விளக்கம் : வயிறு-உணவைக் கொள்வது உதரம்-கரு உருக்கொள்வதை உடையது மோடு-பெருமை உடையது அகடு-உட்பக்கம் குழிவானது குக்கி-மலத்தை வெளியிடுவது பண்டி-பண்டங்களைக் கொள்வது திேமல்-இனிய அழகைத்தருவது திதலை-புள்ளியாகப் படர்ந்தது. பொறி, துத்தி-சிறு பூப்போன்ற புள்ளியானது சுணங்கு-மனமெலிவின் சின்னமாகப் படர்வது கொப்பூழ்-குமிழியாக ஊழ்த்தது (மலர்ந்தது) உந்தி-நீர்ச்சுழி போன்றது நாபி-கட்டப்பெறுவது இலஞ்சி-மகிழம்பூ போன்றது போகில்-மொட்டு போன்று அமைந்தது ஆண்குறி-ஆண்பாலின் அறிகுறியான சின்னம் கோசம்-உறையமைந்த முட்டை வடிவைக்கொண்டது பெண் சின்னம்-பெண்பால் சின்னம் பூப்பகம்-பருவ உறுப்பு பூக்கும் உள்ளிடம் கொண்டது ஒப்பீடு சூடாமணி-190 பிங்கலக்-1013, 1083, கயாதரம்-135, 136 நாமதியம்-580 1010 585, 581,579 வயிறு 1–5 வயிறு 1-8 வயறு 7 வயிறு 9 உதரம உதரம் உதரம் உதரம் மோடு மோடு --- மோடு 458