பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒதாகுதி சூடாமணி செய்யுள்-191 பிற தமிழ்ச்சொற்கள் மருமம், குருக்கண், மூலைக்கண், சிலிமுகம் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை அகலம், கொம்மை வட சொற்கள்: நகிலம், தனம், பயோதரம், சுவர்க்கம், ஆசுகல் மணிப்பவளச் சொற்கள்: கை, முழங்கை, மணிக்கட்டு உள்ளங்கை, விரல், நகம் கரமத்தம்பாணிதோளேகைத்தலநாற்பேராங்கூர்ம் பரமுழங்கைகிலுத்தம்பணித்திடுமணிக்கட்டென்ப உரவியவகங்கையங்கைகுடங்கையேயுள்ளங்கைப்பேர் விரல்களங்குலியென்றாகுமிகுமுகிர்நகமதமே 192 கரம்,அத்தம், பாணி, தோளே கைத்தலம் நாற்பேர் ஆம்:கூர்ப் பரம்,முழங் கை:கி லுத்தம் பணித்திடும் மணிக்கட் டென்ப உரவிய அகங்கை, அங்கை - குடங்கையே உள்ளங் கைப்பேர் விரல்கள்,அங்குலினன் றாகும் மிகும்.உகிர் நகம் அதாமே. பெயர்ப் பெர்ருள் விளக்கம்: கை-செயற்பாடு உடையது கரம்-தொழில் செய்தல் உடையது 463,