பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனப் பகுத்துத் தமிழைத் திராவிடத் தொகுப்புப் பெயரில் கூறினர். பழை ஆசிய மொழிகள் என்றவற்றில் சமற்கிருதம் அடங்கும. பழைமை வாய்ந்த சமஸ்கிருதம் ஒரு தனிக் குடும்பம்ாகவோ தனித் 5ಣಾಹ್ರತ್ರಿಬ್ಬುಗ குறிக்கப் பெறாமல் ஆரியம், இந்தோ இரானியம் என்னும் தொகுப்பில் வைத்துத் கொள்ளப்பெற்றது. உலக மொழிகளில் குறிப்பிடத்தக்க தொன்மையும் வளம்ையும் கொண்டவையாகக் கருதப்பெறுபவை தமிழ், சமற்கிருதம், சினம், இலத்தின் கிரீக்கு, எபிரேயம் என்பர். இவற்றுள் தமிழ் இயற்கை மொழித் தோற்றமும் இலக்கிய இலக்கண வளமும் நெறியும் கொண்டு பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உள்ள உயர்தனிச் செம்மொழி, சமற்கிருதம் நான்மறைப் பொருண்மையும், ஆறங்கச் சிறப்பும், நாடக இலக்கிய வளமும் கொண்டு எழுத்து வழக்குள்ள, ஆனால், பேச்சு வழக்கற்ற உயர்தனிச் செம்மொழி. உலகத் தொன்மை மொழிகளாகக் கருதப்பெறும் பிறவற்றில் ஒவ்வொன்றும் இத்துணை நிறைவின்றி ஒன்றொன்றோ, இரண்டிரண்டோ சிறப்புக்களைக் கொண்டனவாகும். ஆனால் இவற்றின் பின்வைத்தே தமிழும் சமற்கிருதமும் மொழியாளர்கள்ால் காணப்பெற்றன. அதிலும் சமற்கிருதம் பெற்ற இடத்தை தமிழுக்குத் தரவில்லை. சமற்கிருதம் பலரால் ஆய்விற்குப் பெரும் உதவியான் மொழியாகக் கொள்ளப்பெற்றது. இந்நிலையுடன் தமிழ் உயர்தனிச் செம் மொழிப் (Classical Language) பார்வையில் கொள்ளப்பெறாமல் இருந்தது. அண்மைக் காலத்தில்தான் சேர்த்துப் பேசப்பெறுகிறது. - பொதுவில் இதனை ஒருபுறம் நிறுத்தி, சிறப்பாக ஒரு கருத்தை நோட்ட மிட வேண்டும். . . . தொன்மைத் தமிழ் தொடக்க காலமுதல் ஆய்வாளர்களால் நேரடியாகக் குறிக்கப்பெறாமல் 'திராவிடமொழிக் குடும்பம் என்னும் தொகுப்பில் வைத்தே குறிக்கப்பெற்றது: - இதுதான் தமிழை மொழி ஆய்வாளர்கள் அணுகிய முறை. இம்முறை பேழையைத் திறக்காமலே உள்ளே பொதிந்துள்ள சரக்கை விலை பேசும் நிலை போன்றதாகும். இம்முறையால் உண்மையான உள்ளிட்டை உண்ர முடியாது. ஆனால், மேர்ழி அறிஞர்களில் தொடக்ககால இடைக்கால ஆய்வாளர்கள் தமிழை ஒரு 歌 வைத்துக்கொள்ள கொண்டவர்களும் உளர். அறி சமற்கிருத-பிற ஆரிய மொழிக் வில்லை. தமிழை அறியாமலே அதன் ஆய்வு முடிவுகளைக் சத்மிழ் அறியாதவர். தமிழ் பிராகிருதக்