பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் யயாத் சூடாமணி செய்யுள்-195 மன்னுநா, சிகுவை, தாரை மற்றைதா லுவும் நாக் காகும் கன்னமே அள்ளுக் கேள்வி காதின்பேர் செவியும் ஆகும் பெயர்ப் பொருள் விளக்கம்: முறுவல், மூரல்-அரும்புபோல் வாய் இதழ் நெகிழ்தல் மோவாய்-(முகவாய்) முகத்தின் முன்னிடமானது தாடி-வளைவை உடையது கட்டம்-கட்டப்பெற்றது கவுகம்-தசையால் ஆனது நாக்கு-(நா-நடு) மேல்வாய்க்கும் கீழ்வாய்க்கும் நடுவிலிருப்பது சிகுவை-சுவைப் பொருளை விரும்புவது தாரை-தாலம் என்பதன் மரூஉ தாலு-அசைதலை உடையது (பனை ஓலை போன்றது). காது-ஒலி மோதலை ஏற்பது கன்னம்-ஒலியைக் கவர்தல் செய்வது. அள்-கூர்மை உடையது கேள்வி-கேட்டற்கு உரியது. செவி-செவ்விய மடல் உடையது. ஒப்பீடு சூடாமணி- 195 பீங்கலம்-1032, 1048 கயாதரம்-140, 142 நாமதீபம்-590 1052 586. பல் நகை بي سي بين . நகை 3 മ് பொது 1-2 முறுவல் جوانی که முறுவல் ... மூரல 衅要● முரல் 家感* மோவாய் 1-3 மோவாய் 1-4 ::: 3 ۔۔۔ தாடி - தாடி * : தாடி கட்டம் கட்டம் - .ع يديه 娜遭爱 சுவுகம் சுவுகம் . ... சிபுகம் 472