பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்- 195 கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை : மூரல், முறுவல், தாளு; அள், தாரை வட சொற்கள்: சுவுகம் மணிப்பவளச் சொற்கள்: மிடறு, உண்ணாக்கு மேல்வாய், கதுப்பு. முக்கு அணன்மிடறாகுமற்றையண்ணமேயுண்ணாக்கின்பேர் அணரியேயணலேயண்ணமானமேல்வாய்ப்புறப்பேர் குணமுறுகவுள்கபோலங்கொடிறனுகதுப்பின்கூற்றாம் துணைசெயாக்சிராணங்கோணந்துண்டமே நாசிமூக்காம் 196 அனல்மிட றாகும்; மற்றை அண்ணமே உண்ணாக் கின்பேர் அணரியே அணலே அண்ணம் ஆன மேல் வாய்ப்பு றப்பேர் குணமுறு கவுள், கபோலம் கொடிறனு கதுப்பின் கூற்றாம் துணை செய் ஆக் கிராணம், கோணம் துண்டமே தாசி மூக்காம் பெயர்ப் பொருள் விளக்கம்: மிடறு-மிடற்றும் ஒலியைத்தரும் இடம் உண்ணாக்கு-வாயின் உள்ளே தொங்கும் நாக்கு அண்ணம்-மேலே கவிந்துள்ளது அணரி-மேல் நோக்கியது . 474