பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொக கி தொகுதி சூடாமணி செய்யுள்-197 கண், கண்மணி கண்ணிமை நயனநேத்திரமேயக்கநாட்டங்கோநோக்கஞ்சக்கு வியனு றும்பார்வைதாரைவிலோசம்விழியேயக்கி செயமுறுதிருக்குத்திட்டிதிருட்டியம்பகமே.கண்ணாம் மயமுறுதாரைகண்ணின் மணிவிளிம்பிமையினாமம் 197 நயனம்,நேத் திரமே அக்கம் நாட்டம்,கோ, நோக்கம், சக்கு வயனுறும் பார்வை, தாரை விலோசனம், விழியே அக்கி செய்முறு திருக்குத் திட்டி திருட்டி அம் பகமே கண் ஆம் மயமுறு தாரை கண்ணின் மணி;விளிம் பிமையின் நாமம் பெயர்ப் பொருள் விளக்கம்: கண்-காணும் தொழிலை உடையது நயனம், ந்ேத்திரம்-வழியை அடைவித்தல் உடையது அக்கம்-எங்கும் போய்ப் பாவுதல் உடையது நாட்டம்கோ-நாடுதல் உடையது நோக்கம்-பார்த்தற்குரிய கருவியானது சக்கு-பொருள்களைக் காட்ட உருள்வது பார்வை-பார்த்தற்குரிய கருவி தாரை-இருளைக் கடப்பது விலோசனம்-பார்க்கும் ஒளியாவது விழி-திறந்து நோக்கற்கு உரியது அக்கி-எங்கும் போய் பரவுதல் உடையது திருக்கு திட்டி, திருட்டி-பார்த்தற்குரிய கருவி அம்பகம்-கூரிய நோக்கிற்கு உடையது கண்ணின் மணி-கண்ணின் நடுவில் அமைந்த கருமணி போன்றது 47%.